திருமலை-மன்னார் நேரடி பஸ் சேவை
சுமார் 10 வருடங்களின் பின்பு திருகோணமலைக்கும் மன்னாருக்குமிடையிலலான பயணிகள் பஸ் போக்குவரத்துச் சேவை மீண்டும் ஆரம்பமானது. வவுனியா - ஹொரவப்பொத்தானை (ஏ-29) போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருமலை-மன்னார் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறி;ப்பிடத்தக்கதாகும். கடந்த காலங்களில் ஹபரனை ஊடாகவே திருகோணமலை - மன்னாருக்குமிடையிலான போக்குவரத்து இடம்பெற்று வந்தது.
No comments:
Post a Comment