23 July 2009

இடம்பெயர்ந்தமக்களுக்கு 14 மில். அமெ. டொலர்

வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள அப்பாவிப் மக்களின் உணவு விநியோகத்தை சீர்படுத்தும் நோக்கில் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்கா வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் பதில் தூதுவர் ஜேம்ஸ் மெர் தெரிவித்துள்ளார். இந்த நிதி உலக உணவுத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment