அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள்
யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் கரையொதுங்கிய 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களின் சடலங்கள் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு யாழ். சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இச்சடலங்களில் அடி காயங்கள் காணப்படுவதாகவும்,முதலாவது சடலம் புங்குடுதீவு கரையிலும் மற்றைய சடலம் எழுவைதீவு கடற்கரை பகுதியிலும் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment