ஒப்பந்தகால அடிப்படையில் கடன் உதவி
இலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் உதவி தொகையை ஒப்பந்தக் கால அடிப்படையில் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்த இறுதித் தீர்மானத்தை நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அங்கீகரித்துள்ளது.
இந்நிதியின் மூலம் கடந்த 37வருட கால யுத்தத்தின் பின்னரான இலங்கையில் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.
No comments:
Post a Comment