காலி மாநகர சபை எதிர்க் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை
காலி மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் துஷந்த செனவிரத்ன (40) பெலிகஹ சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். தனது காரில் தனது இரு பிள்ளைகளுடன் பெலிகஹ சந்தியிலுள்ள கடைக்கு சென்ற எதிர்க் கட்சித் தலைவர் பொருட்கள் வாங்கிவிட்டு காரில் ஏறும்போது இச் சம்பவம் நிகழந்துள்ளது.
No comments:
Post a Comment