24 July 2009

ஏ-9 வீதியில் பஸ் சேவை குறித்து முடிவில்லை

யாழ்ப்பாணத்திலிருந்து நாட்டின் தென்பகுதிக்கு ஏ-9 வீதியூடாக கடந்த 22 ஆம் திகதி பரீட்சார்த்த பேரூந்து சேவையே நடத்தப்பட்டதாகவும் வழமையான சேவை குறித்து தங்களுக்கு அறிவித்தலும் இன்னும் வழங்கப்படவில்லை என யாழ்ப்பாணம் மக்கள் போக்குவரத்துச் சபையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment