வெகு விரைவில் தீர்வு யோசனை
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அரசியல் தீர்வு யோசனைத் திட்ட தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும்; வெகு விரைவில் தீர்வு யோசனை சமர்ப்பிக்கப்படுமென சர்வகட்சி குழுவின்; தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறினார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தற்போது அங்கம் வகிக்கும் 13 அரசியல் கட்சிகளிடமும் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment