24 July 2009

இலங்கையில் தூதரகத்தை மூடிவிட சுவீடன் முடிவு

இலங்கையில் தனது தூதரகத்தை மூடுவதற்கு சுவீடன் அரசு முடிவு செய்துள்ளதாக அந் நாட்டு அரவு தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்குள் தூதரகம் மூடப்பட்டுவிடும். என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment