15 May 2009

மோதல்களுக்கு மத்தியில் 6000 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கரையான் முள்ளிவாய்க்கால், வெள்ளாம் முள்ளிவாய்க்கால், முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளில் தொடர்ந்து இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்புத் தகவல்கள், கடந்த சில தினங்களில் சுமார் 6000 பேர் அளவில் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. சட்டலைட் தொலைபேசியூடாக பிணகணக்கு சொன்ன டாக்டர் ஷன்முகராஜா 58 ஆம் டிவிசன் இடம் சரண் அடைந்தது விட்டதாகவும்
    பேடி பிரபாகரன் கதை முடிந்ததாகவும் இங்கே சொல்கிறார்கள்.
    இரண்டு கேணல்களும் பிராந்திய தளபதிகளும் அரசபடைகளால் பிடிக்கப்பட்டதோடு புலிகளின் கப்பல்களின் உரிமையாளர், பாடகர் சாந்தன் உட்பட பலர் இராணுவத்திடம் பிடிபட்டதாகவும் பிரபாகரனின் கதையை ராஜபக்சே ஜோடானில் இருந்து திரும்பியவுடன் மக்களுக்கு அறிவிக்க இருப்பதாகவும் இங்குள்ள இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
    தம்பையா சபாரட்ணம்
    நாலாம் கட்டை
    அளம்பில் முல்லைத்தீவு

    ReplyDelete
  2. நேற்று மதிவதனி பாலச்சந்திரன் உட்பட முக்கிய புலிகளின் குடும்பத்தவர் போலி அடையாள அட்டைகளுடன் இராணுவத்திடம் சரண் அடைந்து விட்டபோதும் இன்று இராணுவத்தினர் அவர்களை அடையாளம் கண்டு விட்டனர். ஞாயிறு காலை ராஜபக்சே பிரபாகரன் பிணமான செய்தியை தெரிவிக்க இருப்பதாக இங்கே சொல்லப்படுகிறது.
    இந்திய தீர்வை இருபது வருடத்திற்கு முன்னர் ஏற்றிருந்தால் முப்பதாயிரம் புலிகள் மாவீரர்கள் என்று மாய்ந்திருக்க வேண்டியதில்லை. கிளிநொச்சி பிடிபட்டதோடு யுத்த நிறுத்தம் அறிவித்திருந்தால் வன்னி மக்கள் இவ்வளவு இழப்புகளையும் அவலங்களையும் சந்ததித்திருக்க வேண்டி வந்திருக்காது.
    அரசியல் சூனியங்களை அறிவு கெட்ட முழு முட்டாள்களை புளுகு புளுகு என்று புளுகி இந்தா பண்ணப் போகிறான் படைக்கப் போகிறான் என்று பிலிம் காட்டி கடைசியில் கண்டது என்ன
    பங்கருக்குள் பாவாடையோடு படுத்துகிடந்த பேடி பிணமானதும் இன்னமும் புலி வாலுகள் அகபட்டதை சுருட்டி கொண்ட பின்னர் அரசாங்கம் அறிவித்த பின் தாமும் பிரபா பிணமானதை அறிவிக்க உள்ளார்கள்.
    இனியாவது அரசியல் பிழைப்பு நடத்தும் நரியர்களை நம்பாது ஒன்றுபட்டு முன்னேறுவோம்.

    ReplyDelete