08 September 2009

மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை பிரதேசத்தில் காட்டுத்தீ

மட்டக்களப்பு மாந்தீவு தொழு நோயாளர் வைத்தியசாலை பிரதேசத்தில் இன்று அதிகாலை 08-10-2009 பரவிய காட்டுத்தீ விமானப்படையினரின் உதவியுடன் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே. முருகானந்தம், அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அனர்த்த நிவாரண முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் உட்படப் பலரும் அங்கு சென்று நிலைமையை அவதானித்து, சேதங்களையும் பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment