21 November 2009

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலில் போட்டியிடாது

எதிர் வரும் பொதுதேர்தலில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலில் போட்டியிடாது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான டியூ குணசேகர ரி.பி.சியில் நடைபெற்ற வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்

ஏனெனில் இனவாத கட்சிகள் அக் கூட்டமைப்பில் இருப்பாதால் அக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தங்களின் கூட்டமைப்பான லங்கா சமசமாஜ கட்சி மற்றும் வாசுதேவ நாணயக்கார அணி ஆகியன சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படும் அதேவேளை தமிழ் கட்சிகளான பத்மநாப ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகளுடனும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி கொள்ளும் எனவும் தெரிவித்தார்

முழுமை http://www.sooddram.com/News/Nov2009/Nov212009_TBC.htm

No comments:

Post a Comment