23 June 2015

கனடாவில் 25 ஆவது தியாகிகள் தினம்

மனித குல விடிவிற்காக மரணித்த தோழர்கள் சக இயக்கப் போராளிகள், பொதுமக்களை நினைவு கூரும் தியாகிகள் தினம் கனடாவிலும் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த 25 ஆவது வருட தியாகிகள் தின நிகழ்வு கனடா பெரிய சிவன்கோவில் மண்டபத்தில் 20.06.2015 அன்று தோழர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.


No comments:

Post a Comment