17 April 2009

உள்ளுராட்சி சபை திருத்தச்சட்டமூலம் வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

கிழக்கு மாகாணசபையில் உள்ளுராட்சி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் 17-04-2009 இல் நடைபெற்றது. உள்ளுராட்சிசபை அதிகாரங்கள் மத்திக்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என்று எதிர்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

எனினும் வாக்கெடுப்பு எதிர்வரும் 20ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment