பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் பொதுமக்கள் 600 பேர் வருகை
புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 321 சிறுவர்கள்,112 பெண்கள்,173 ஆண்கள் அடங்கலாக 606 சிவிலியன்கள் 58வது டிவிசன் படையினரிடம் நேற்று வந்தடைந்துள்ளதாக பாதுகாப்புத்தரப்பு செய்திகள் தெரிவி;க்கின்றன. இவர்கள் கிளிநொச்சியிலுள்ள நலன்புரி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment