மேலும் ஒரு தொகுதி காயமடைந்தவர்களும் நோயாளர்களும் புல்மோட்டைக்கு அனுப்பி வைப்பு
புதுமாத்தளன் வைத்தியசாலையில் இருந்து, கிறீன் ஓசியன் கப்பல் மூலமாக காயமடைந்தவர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 440 பேர் இன்று புல்மோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான மழை, கடல் கொந்தளிப்பு காரணமாக கடந்த இரு தினங்களாக இக் கப்பல் சேவையில் ஈடுபட முடியாதிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment