மேல் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 68 ஆசனங்களுடன் வெற்றி
நடந்து முடிந்த மேல் மாகாணசபை தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1,506,115 வாக்குகளுடன் 68 ஆசனங்களைப்பெற்று வெற்றியீட்டியுள்ளது. அதேவேளை ஐக்கிய தேசியக்கட்சி 688,253 வாக்குகளைப்பெற்று 30 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 56,384 வாக்குகளைப்பெற்று 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 49,388 வாக்குகளைப்பெற்று இரு ஆசனங்களையும், ஜனநாயக ஐக்கிய முன்னணி 11,970 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
கொழும்பு மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 530,370 வாக்குகள்- 25 ஆசனங்கள் ஐக்கிய தேசியக்கட்சி 327,571 வாக்குகள்- 15 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி 21,787 வாக்குகள்- 01 ஆசனம்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18,978 வாக்குகள்- 01 ஆசனம்ஜனநாய ஐக்கிய முன்னணி 11,970 வாக்குகள் - 01 ஆசனம்
கொழும்பு- களுத்துறை மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 351,215 வாக்குகள்- 14 ஆசனங்கள்ஐக்கிய தேசியக்கட்சி 124,426 வாக்குகள்- 05 ஆசனங்கள்மக்கள் விடுதலை முன்னணி 13,106 வாக்குகள்- 01 ஆசனம்.
கொழும்பு- கம்பஹா மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 624,530 வாக்குகள்- 27 ஆசனங்கள்ஐக்கிய தேசியக் கட்சி 236,530 வாக்குகள்- 10 ஆசனங்கள்மக்கள் விடுதலை முன்னணி 21,491 வாக்குகள்- 01 ஆசனம்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 18,014 வாக்குகள்- 01 ஆசனம்
No comments:
Post a Comment