பொத்துவிலில் ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொலை
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தில் நேற்றிரவு (25-04-2008) ஆயுதம் தாங்கியவர்களால் மேற் கொள்ளப்பட்டட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். உகந்தை முருகன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இவர்கள் தங்கியிருந்த மீன்வாடிகளும் சேதமாக்கப்பட்டுள்ளதோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 வள்ளங்களும தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து பொத்துவில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment