வவுனியாவில் மருத்துவர் சுட்டுக்கொலை
வவுனியா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணரான டாக்டர் மீரா மொஹிதீன் நேற்றிரவு 7.00 மணியளவில் தோணிக்கல் தனியார் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.வவுனியா வைத்தியசாலையில் நீண்டகாலம் பணியாற்றி வந்த இவர் வவுனியா பட்டாணிச்சூரைச் சேர்ந்தவராவர்
No comments:
Post a Comment