பொது மக்களின் வருகை வரவேற்கத்தக்கது- ஐ.நா செயலாளர் மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து அததிகளவிலான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வருகை தந்தது வரவேற்கத்தக்க விடயமென ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் பொதுமக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளின் மீது பாரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்படுவதும், மோதல் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை விடுதலைப் புலிகள் தடுப்பது கவலையளிப்பதாகவும் ஐ.நா செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment