மன்னார் நானாட்டான் பகுதியில் இருவர் கடத்தப்பட்டுள்ளதாக மன்னார் சகவாழ்வு மன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. களிமோட்டை பகுதியை சேர்ந்த அந்தோனிமுத்து அல்பேட் (வயது 59), என்பவரும் பொன்தீவுகண்டலை சேர்ந்த அந்தோனி அல்போன்ஸ் (வயது 27) என்பவரும் 6ம் திகதி காலை 5.30 மணியளவில் தத்தமது வீடுகளில் இருந்தபோது அங்கு வந்த ஆயுததாரிகளினால் கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment