பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திப்பர்
இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் ஜனாதிபதி மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அரசாங்கம் யுத்தநிறுத்த அறிவிப்பை நிராகரித்ததையடுத்தே இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment