மட்டக்களப்பு மாநகரசபை உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆட்சேபம்
மாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட உள்ளுராட்சி சபைகளின் மீதான அதிகாரத்தை மத்திக்கு கொண்டு செல்வதற்கான உள்ளுராட்சி திருத்தச் சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாணசபையில் அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியை மட்டக்களப்பு மாநகர சபை ஆட்சேபித்துள்ளது.
மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலைமையில் இன்று (16-04-2009) நடைபெற்ற கூட்டத்திலேயே ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு வெளிநடப்பு மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment