05 May 2009

ஜனாதிபதி - தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு

தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று 05-05-2009 மாலை 5.00 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.
புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களுக்கு அரசாங்கத்தினால் அனுப்பப்படும் அரிசி மூடைகளைப் புலிகள் காப்பரண்களாக (பங்கர்கள்) பயன்படுத்துவது தொடர்பான சில புகைப்படங்களை ஜனாதிபதி தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளிடம் காண்பித்தார்

No comments:

Post a Comment