யுத்தத்தின் வெற்றி பிரச்சினைக்குத் தீர்வாகாது : கொபி அனான்
இலங்கையின் பிரச்சினைக்குப் யுத்தத்தின் வெற்றி தீர்வாக அமையாது என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் கொபி அனான் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புகளை ஈடுசெய்வதன் மூலமும், அந்த மக்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதன் வழியாகவுமே பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண முடியும் எனவும், இலங்கை அரசு அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment