மரண சான்றிதழை வழங்குவதற்கு இலங்கை உறுதி
புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் உத்தியோகபூர்வமான மரணச் சான்றிதழை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கொழும்பிலுள்ள தாஜ்சமுத்திரா ஹோட்டலில் ஞாயிறு நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment