எதிர்வரும் 8ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல்
ஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 17ஆம் திகதி ஆரம்பமான ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் ஏற்றுக்கொள்ளும் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்துள்ளது. இத்தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைந்தது.
No comments:
Post a Comment