24 June 2009

புலிகள் மீதான தடை மேலும் 5 வருடங்களுக்கு நீடிப்பு

1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் இருந்த விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீக்குவதில்லையென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி கிரேக் சுலிவான், தெரிவித்துள்ளார். மேலும் கடத்தல்கள், குண்டுத் தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற அவர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தாம் கண்டிப்பதாகவும், நாடு கடந்த அரசாங்கமொன்றை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment