22 June 2009

யாழ்ப்பாணத்திற்கு மேலும் 80 லொறிகளில் உணவுப் பொருட்கள்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ-9 வீதிவழியாக 84 லெறிகளில் கடந்தவாரம் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், மேலும் 80 லொறிகளில் பொருட்கள் ஏற்றப்பட்டு அனுராதபுரத்தில் இராணுவ பாதுகாப்புடன் இன்று அல்லது நாளை அனுப்பி வைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை யாழ் சென்ற லொறிகளில் 3லட்சம் கிலோ சின்ன வெங்காயமும், சுமார் ஒரு லட்சம் கிலோ வரையிலான புகையிலை 8 லொறிகளிலும், பச்சை மிளகாய், நண்டு, இறால் உட்பட்ட கடலுணவுப் பொருட்கள் கொழும்புக்கு ஏற்றி வரப்பட்டிருப்பதாக தொவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment