25 June 2009

தமிழ்ப் பத்திரிகைகளுக்கு தீ வைப்பு

யாழ் பலாலி வீதி, கல்லடிச்சந்தி, தென்மராட்சி மற்றும் யாழ். நகரப்பகுதிகளில் இன்று அதிகாலை (25-06-2009) தினக்குரல், வலம்புரி, உதயன் பத்திரிகைகள் விநியோகத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட போது முகத்தில் கறுப்பு துணி அணிந்த இனந்தெரியாத நபர்களால் தீயிட்டுக் கொளுத்தப்படடது இச் சம்பவத்தினையடுத்து பாதுகாப்பு படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment