30 July 2009

யாழ் மாநகரசபை தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடல்!

30-08-2009 மாலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறவுள்ள ரி.பி.சி வானொலி நிகழ்ச்சியில் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாரும் யாழ் மாநகரசபையின் வேட்பாளருமான திருநாவுக்கரசு ஸ்ரீதரன் (சுகு) ரி.பி.சி வானொலியின் அரசியல் ஆய்வாளர் விஸ்வலிங்கம் சிவலிங்கம், ரி.பி.சி.பணிப்பாளர் வீரய்யா இராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இல 00 44 208 930 5313

No comments:

Post a Comment