14 July 2009

வன்னி மக்களைப் பார்வையிட முடியவில்லை - உறவினர்கள்

வன்னியிலிருந்து கடல் வழியாக இடம் பெயர்ந்து வந்தவர்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை உறவினர்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்ற போதிலும் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மற்றும் வந்தடைந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு உறவினர்கள் சென்று பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக முகாம்களில் தங்கியிருப்பவர்களின் உறவினர்கள் தெரிவிக்கி;ன்றனர். இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இவர்கள் இவ்வாறு பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment