தொண்டர் அமைப்பு பணியாளரைக் காணவில்லை
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் உள்நாட்டு தொண்டர் அமைப்பொன்றின் பணியாளரான சிவசேகரம் பஞ்சலிங்கம்(35) வழமை போல் மோட்டார் சைக்கிளில் கடமைக்குச் சென்ற வீடு திரும்பவில்லை என்றும் இவர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக அவரது மனைவி கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment