இடம்பெயர்ந்தோர் நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம்
வவுனியா மெனிக்பார்மில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்களில் 1500 பேரை ஓமந்தை நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் 05-08-2009 மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.இப்பிரதேசங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதோடு பொது மக்கள் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்;வீதிகள் புனரமைக்கப்பட்டு நீர் மற்றும் மின்சார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment