வேதாளங்கள் 22ம் ‘சத்தி’ எடுக்கின்றன!
- சதாசிவம். ஜீ.
முட்டையில் மயிர் இருக்குதோ இல்லையோ மயிரைப் பிடுங்கிற கெட்டித்தனம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருக்கிறது. ஒருநேரத்தில் புலிகளான தமிழ்ச்செல்வன் மற்றும் பொட்டு அம்மான் முன்னிலையில் வாயைப்பொத்தி, கையை கட்டி சர்வத்தையும் அடக்கி கூனிக்குறுகி பிழைப்பு நடத்தியவர்கள் இன்று அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுவதும், தமிழ் கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுவதும் வேடிக்கையானது.
இந்த இடத்தில் ஆனந்தசங்கரியின் துணிச்சலைப் பாராட்டியே ஆகவேண்டும். எல்லாத்தையும் பொத்தி கூனிக்குறுக முடியாது என கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது மட்டுமல்ல, புலிகளை பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய மிதவாத தலைவர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் ரணிலுடன் இணைந்து பாராளுமன்றத்தை கலைத்ததும்,புலிகளுடன் நேசக்கரம் நீட்டி முதற்காலடி எடுத்துவைத்தவரும் சாட்சாத் ஆனந்தசங்கரிதான். ஆனால் புலிகளோ ஆனந்தசங்கரியைக் தட்டிக்கழித்ததாலும் சம்மந்தரை முன்னிலைப்படுத்தியதாலும் வெளியேறிய ஆனந்தசங்கரி புலிகளுக்கு எதிராக குரல்கொடுத்தார். நினைத்திருந்தால் 22 ஈனப்பிறவிகள் போல் தானும் ஒருவராக மாறி பாராளுமன்ற சுகத்தை அனுபவித்திருக்கலாம்.
முழு விபரம் http://www.sooddram.com/Articles/Sathasivam/Aug042009.htm
No comments:
Post a Comment