ஐ.நா.வின் புதிய நிரந்தர வதிவிட பிரதிநிதி பாலித கோஹண
ஐ.நா.வில் இலங்கைக்கான புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கோஹண பதவியேற்கவுள்ளாரென வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது பதவி நியூயோர்க்கில் ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக எச்.எம்.எஸ். பளிகக்கார வின் இடத்திற்கே கோஹண நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment