07 September 2009

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் யுத்தக் கப்பல் கப்டனுடன் கடற்படை தளபதி சந்திப்பு

நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் ‘சுல்பிகார்’ கப்பல் இலங்கை வந்தது. 14 அதிகாரிகள் மற்றும் 188 கடற்படை வீரர்களுடன் வருகை தந்துள்ள சுல்பிகார் எனும் இந்தப் போர்க் கப்பல் 123 மீற்றர் நீளத் தையும், 13.2 மீற்றர் அகல த்தையும், 30.7 மீற்றர் உயரத்தையும் கொண்டது. கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ‘சுல்பிகார்’ கப்பலின் கப்டன் சாஹித் இல்யாஸ_ம் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்கவும் நேற்று முன்தினம் சந்தித்து உரையாடினர்.

No comments:

Post a Comment