16 May 2009

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கடலரோப்பகுதி ராணுவத்தின் வசம்

இலங்கையின் வடகிழக்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடலோரத்தின் கடைசிப் பகுதியையும் இராணுவத்தினர் இன்று கைப்பற்றி விட்டனர். கடந்த பல வருடங்களாக இக் கடல் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டு கடல் பகுதியை கைப்பற்றியதன் மூலம் புலிகள் கடல் வழியாகச் செல்லும் வாய்ப்பை ராணுவம் அடைத்துவிட்டது.

3 comments:

  1. தற்கொலை தாக்குதல்களுக்கு எம்பிள்ளைகளை அனுப்பி பல்லாயிரக்கணக்கான வரை பலி கொண்ட திண்டு வளைந்து நீந்தி அனுபவிச்ச தலைவர்கள் தம் பிள்ளைகளையும் மனைவிமாரையும் கடைசி இரவு வரை தம் அருகில் வைத்திருந்து விட்டு இலங்கை இராணுவத்திடம் அவர்களை ஒப்படைத்து விட்டு
    இராணுவத்துடன் தாம் மோத பயந்து தற்கொலை செய்து போராட்ட வாழ்கையை முடித்து கொண்டனர்.

    சுபம் சுபம்

    முற்றும்

    ReplyDelete
  2. சூசை இராணுவத்திடம் பிடிபட்டு உள்ளான். வெளி நாட்டுக்கு சட்ட லைட் தொலை பேசியில் பிணக் கணக்கு சொல்லி பிலிம் காட்டிய டாக்டர்மார் பாட்டுபாடி உசுப்பேத்தி விட்ட சாந்தன் உட்பட பல பாடகர்கள் பல புலி கேணல் மார் எல்லாம் இராணுவத்திடம் பிடிபட்டு போனார்கள். இராணுவம் சுற்றி வளைத்ததை அடுத்து பிரபாகரன் பொட்டு மற்றும் பலர் தற்கொலை செய்து விட்டனர். மதிவதனியும் பிள்ளைகளும், தமிழ் செல்வனின் மனைவியும் புதிய காதலனும், சூசையின் மனைவியும் பிள்ளைகளும், இன்னும் பல புலி தலைவர்களின் குடும்பங்களும் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்து நல்ல பாதுகாப்பாகவும் சுகமாகவும் இருக்கிறார்கள். இவர்கள் தப்பி வரும்போது மட்டும் பின்னாலை சுடுவதற்கு ஒரு புலியும் இருக்கவில்லை.
    எம் பிள்ளைகளை தற்கொலை தாக்குதல்களுக்கு அனுப்பும் போது அவர்களுடன் கடைசியாய் சாப்பிட்டுவிட்டு படுத்துதூங்கின பயந்தாங்கொள்ளிகள் பேடிகள் இராணுவம் சுற்றி வளைத்ததும் பயத்தில் தற்கொலை செய்து குத்தகைக்கு எடுத்த போராட்டத்தை முடித்து கொண்டார்கள்.
    புலிகளின்தாகம் புலன்பெயர்ந்த தமிழ்ஈழத்தாயகம்!
    ஸ்டாப் சுயிசைடு!

    ReplyDelete
  3. நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும் !!!
    தந்துதவுங்கள் பை நிறைய இன்று !!!!!!!
    நம்புங்கள் நாளை தமிழ் ஈழம் பிறக்கும்?????

    ReplyDelete