28 October 2009

இந்திய இராணுவக்குழு - பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

இலங்கை வந்துள்ள உயர் கட்டளை கற்கைநெறியை பயிலும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கொழும்பு பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பிரிகேடியர் மொனி சன்டி தலைமையில் பதினான்கு அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழுவில் இந்தியாவின் இராணுவ மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் அடங்குகின்றனர்.

No comments:

Post a Comment