28 April 2009

வன்னியில் இடம் பெயர்ந்த மக்களுக்காக இந்தியா 100 கோடி ரூபா நன்கொடை

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னியிலிருந்து இடம்பெயர்நத மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசுக்கு இந்திய அரசு 100 கோடி ரூபாவினை நன்கொடையாக நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளதாகவும் இதற்கான அங்கீகாரத்தை இந்திய பிரதமர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment