முல்லைத்தீவிலிருந்து 356 பேர் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டனர்
முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட 356 பேர் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுடன் நோயாளர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களும் அழைத்து வரப்பட்டிருந்ததாக புல்மோட்டை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment