28 April 2009

இந்தியாவின் அழுத்தம் அல்ல் உலக அபிப்பிராயம் - அபிஷேக் சிங்வி

இந்தியாவின் அழுத்தத்தால் இலங்கை யுத்த நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரவில்லை எனவும் உலகின் ஒன்றுபட்ட அபிப்பிராயத்திற்கேற்பவே செயற்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கிறது என அகில இந்திய காங்கிரஸ் பேச்சாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். மேலும் இறைமையுள்ள ஒரு நாடு தனது இறைமையைப் பயன்படுத்துவது மிக முக்கியமானது.தேவையின்றி இதனை விமர்சிக்கக்கூடாது.இலாங்கையானதுஇந்தியாவின் சட்டநியாயாதிக்கத்திற்கு உட்பட்டதொன்றல்ல. அது இறைமையுள்ள நட்புறவுடனான அயல்நாடு, என்றார்.

No comments:

Post a Comment