17 April 2009

மோதல் பகுதியில் உள்ள சிக்கியுள்ள பொதுமக்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவனம்

இலங்கையின் வடகிழக்கு பகுதியில் விடுதலை புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம்பெறும் மோதல்களில் சிக்கியுள்ள பொதுமக்களின் மனிதாபிமான நிலை குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்துவதாக இந்திய வெலியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொல்கொத்தாவில் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் மோதல் தவிர்பினை மேலும் நீடித்து உயிர்ச் சேதங்களை குறைக்க வேண்டும்.அத்துடன் அப்பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களிற்கு நகர நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment