01 May 2009

யாழ் தெல்லிப்பளையில் ஒருவர் வெட்டிக் கொலை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை 8 ஆம் கட்டை ஒழுங்கையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான புனிதன் என்பவர் 01-04-2009 அன்று வீட்டில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இவரது மனைவி பிள்ளைகள் வீட்டினுள் உறங்கியதாகவும் இவர் வீட்டின் வெளிவிறாந்தையில் படுத்துறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment