ஏறாவூரில் ஆயுதங்கள் மீட்பு
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளவாய்ப் பிரதேசத்தில் ஏறாவூர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டிருந்த 25 கிலோ கிராம் நிறையுடைய கண்ணிவெடி -01, ரி- 56 ரக துப்பாக்கி- 01, ரவைகள் 63 மெகசீன்-2, பௌசஸ்- 01 கைக்குண்டுகள் -02, மிதிவெடிகள் -07 என்பன ஏறாவூர் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment