சூட்டுக் காயங்களுடன் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலம் கொடிகாமம் பொலிசாரால் மீட்கப்பட்ட பின் சாவகச்சேரி நீதவானின் பணிப்பின் பெயரில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை
No comments:
Post a Comment