பாடசாலையில் தங்க வைக்கப்பட்டவர்கள் இடம் மாற்றம்
வன்னி பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா பாடசாலைகளில் தங்கியிருந்த 4000 இற்கு மேற்பட்டவர்கள் அநுராதபுரம் மாவட்டத்தின் வவுனியா எல்லையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுமதிபுரம் இடைத்தங்கல் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தொவித்துள்ளனர். வவுனியா காமினி மகாவித்தியாலயம், தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு பாடசாலை சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாகைளிலேயே தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment