கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட பிரபாகரனின் பெற்றோர்
வன்னி புதுமாத்தளன் பகுதியிலிருந்து தப்பிவந்து வவுனியா நலன்புரி முகாமில் தங்கியிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (76) தாய் வேலுப்பிள்ளை பார்வதி (71) ஆகிய இருவரும் பாதுகாப்பு தரப்பினரால் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment