12 June 2009

கனடா பா.உ திருப்பியனுப்பியமைக்கு கனடிய அரசு கடும் அதிருப்தி

கனடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப்ரே கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பியமை தொடர்பாக கனடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எம்மா வெல்போட் தெரிவித்தார். இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் பொப்ரே பொப்ரே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ இருந்தாரென கூறுவது தவறானதாகும். பொப்ரே சட்டத்துக்கு ஏற்றவாறு நியாயமான முறையில் இலங்கைக்கு செல்வதற்கான விசாவை பெற்றுள்ள நிலையில், அவரை இலங்கைக்கு அனுமதித்திருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment