22 June 2009

தேர்தல்களை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

ஊவா மாகாண சபை, யாழ்.மாநகர சபை, வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் நேற்றுத் தெரிவித்தது. வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் இறுதித் திகதி வரை ஊர்வலங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment