கப்டன் அலி கப்பலிலுள்ள நிவாரணப் பொருட்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும்
நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த கப்டன் அலி கப்பலை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கும் உத்தேசம் இல்லை எனவும் அதிலுள்ள நிவாரணப் பொருட்கள் இந்தியாவில் தரையிறக்கப்பட்டு, செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாகவே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்படுமென ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment